chennai தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் தேர்தல் நிதி நமது நிருபர் ஏப்ரல் 9, 2019 தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் யாக ரூ.51,000க்கான காசோலையை அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசனிடம் வழங்கினார்.